Alter boys & girls
இவர்களின் பொதுவான பணிகள் என்னென்ன?
* தவறாமல் திருப்பலியில் பங்கு பெறுதல்.
* பணி குறிப்பிடப்பட்ட நாட்களில் திருப்பலிக்கு உதவி செய்தல்.
* பீடப்பணியாளர்களின் வாராந்திரக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுதல்.
* இறை அழைத்தல் வாரத்தைக் கொண்டாடுதல்.
* பீடப்பணியாளர்கள் விழாவைக் கொண்டாடுதல்.