யார் இவர்கள்?
* கத்தோலிக்கத் திருஅவையின் திருவழிபாட்டு நிகழ்வுகளில் அருள்பணியாளர்களுக்கு உதவியாக இருப்பவர்களே பீடப்பணியாளர்கள்
* அருள்பணியாளர் திருப்பலி நிறைவேற்றுகின்ற போதும். அருளடையாளக் கொண்டாட்டங்கள் நிகழ்த்துகின்ற போதும், நற்கருணை ஆசீர் வழங்குகின்ற போதும் உதவுவதால் இவர்களை 'கடவுளின் தூதர்கள்' எனலாம்.